Othaiyadi Pathayila Song Lyrics From Kanaa

logo

Arunraja Kamaraj

Othaiyadi Pathayila Song Lyrics

in Kanaa

Song Details Starring: Aishwarya Rajesh, Dharshan Music: Dhibu Ninan Thomas Singers: Anirudh Ravichander

English தமிழ்

Othaiyadi Pathayila Thaavi Oduren Aththa Peththa Poonguyila Thedi Vaaduren Sandhana Maala Alluthu Aala Vaasam Yeruthu En Kizhi Mela Sangili Pozha Sera Thonuthu

Sakkara Aala Sokkuthu Aazha Maala Maaththa Mama Varattumaa Kanmaniye

Vazhiyila Pooththa Saamandhi Neeye Vizhiyila Seyththa Poongoththu Neeye

Adiye Adiye Poongodiye Kavala Marakkum Thaai Madiye Azhage Azhage Pennazhage Tharaiyil Nadakkum Therazhage

Nizhallaathaan Pinnaala Naa Odi Vandhene Oru Vaatti Enna Paare Maa

Othaiyadi Pathayila Thaavi Odura Aththa Peththa Poonguyila Thedi Vaadura

Pala Mura Neeyum Paakkaama Pona Irumbukku Mela Thuruvena Aana

Usura Unakke Naenthu Vitta Irundhu Nerunga Bayanthukkiten Uyire Uyire En Uyire Ulagam Neethaan Vaa Uyire

Manasellam Kannaadi Odaikkaatha Panthaadi Vadhaikkaatha Kanne Kanmaniye

Othaiyadi Pathayila Thaavi Odura Aththa Peththa Poonguyila Thedi Vaadura

Nenjula Veesum Kanmani Vaasam Kaattu Senbagame Sangathi Pesum Kangalum Koosum Kadhal Sandhaname

Parava Pola Paranthu Poga Kooda Senthu Neeyum Varuviya Kanmaniye Konjidave

ஒத்தயடி பாதையில தாவி ஓடுற அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏறுது என் கிழி மேல சங்கிலி போல சேர தோணுது

சக்கர ஆழ சொக்குது ஆழ மால மாத்த மாமா வரட்டுமா கண்மணியே

வழியில பூத்த சாமந்தி நீயே விழியில சேத்த பூங்கொத்து நீயே

அடியே அடியே பூங்கொடியே கவலை மறக்கும் தாய் மடியே அழகே அழகே பேரழகே தரையில் நடக்கும் தேரழகே

நிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரே மா

ஒத்தயடி பாதையில தாவி ஓடுற அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற

பல முறை நீயும் பாக்காம போனா இரும்புக்கு மேல துரும்பென ஆன

உசுரு உனக்கே நேந்து விட்ட இருந்துநெருங்க பயந்துக்கிட்டேன் உயிரே உயிரே என் உயிரே உலகம் நீதான் வா உயிரே

மனசெல்லாம் கண்ணாடி ஒடைக்காத பந்தாடி வதைக்காத கண்ணே கண்மணியே

ஒத்தயடி பாதையில தாவி ஓடுற அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற

நெஞ்சுல வீசும் கண்மணி வாசம் காட்டுசெண்பகமே சங்கதி பேசும் கண்களும் கூசும் காதல் சந்தனமே

பறவை போல பறந்து போக கூட சேந்து நீயும் வருவியா கண்மணியே கொஞ்சிடவே

Share this Lyrics:

Share on WhatsApp Share on X (Twitter) Share on Facebook Share on Pinterest

    Other Songs from Kanaa Album

    Kanne En Kannazhage Song Lyrics From Kanaa

    Kanne En Kannazhage Song Lyrics

    Oonjala Oonjala Song Lyrics From Kanaa

    Oonjala Oonjala Song Lyrics

    Savaal Song Lyrics From Kanaa

    Savaal Song Lyrics

    Vaayadi Petha Pulla Vara Pora Nella Pola Song Lyrics From Kanaa

    Vaayadi Petha Pulla Song Lyrics

Search Here

SearchSearch

Trending Movies

  • Ponniyin Selvan – Part 2
  • Varisu
  • Ponniyin Selvan – Part 1
  • Thiruchitrambalam
  • Vendhu Thanindhathu Kaadu
  • Vikram
  • KGF Chapter 2
  • Cobra

Từ khóa » Voter Id Padal Tamil Movie